தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு (18.08.2014) ஆலயம் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இளைஞர் அணியின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17)சிரமதானம் மூலம் ஆலய வளாகம் துப்பரவு செய்யப்பட்டு ஆலயத்திற்கும் வர்ணம் திட்டப்பட்டது
கடந்த 09.08.1960 இல் ஸ்தாபிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இப் பிள்ளையார் ஆலயம் போதிலும் கடந்த கால அசாதார யுத்த சூழ்நிலையினால் கைவிடப்பட்டு பற்றைகள் சூள சேதமாக்கப்பட்டிருந்தது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு (18.08.2014) இச்சிரமதானப் பணிகள் இடம்பெற்றது இச்சிரமதான நிகழ்விற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ,பொருளாளர் ஆ. தேவராசா,தேசிய அமைப்பாளர் தவேந்திரராஜா ,செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு,குமரேசன் உள்ளிட்டவ