இவர்கள் படுகொலை செய்யப்பட்ட 3.8 அன்று காத்தான்குடியில் ஸுஹதாக்கள் தினம் அனுஸடிக்கப்பட்டு வருகின்றமை குறி;ப்பிடத்தக்கது.
இந்த ஸுஹதாக்கள் தினத்தையொட்டி படுகொலை இடம் பெற்ற இந்த பள்ளிவாயல்களில் குர் ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம் பெறவுள்ளதுடன் ஸுஹதக்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக ஹுஸைனிய்யா பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.எம்.பலீலுர் றஹ்மான் தெரிவித்தார்.