களுதாவளை கலாசார விளையாட்டு விழா 2014
இன்று களுதாவளை பிரதோசத்தில் கலாசார விளையாட்டு விழா நிகழ்வுகள் இடம் பெற்றன . இங்கு எமது பாரம் பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மற்றம் கட்சியின் உறுப்பினர்களும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.