4/02/2014

| |

மலையக மூன்று நூல்களின் அறிமுகம்

டென்மார்க் வயன் நகரில் மலையக மூன்று நூல்களின் அறிமுகம் 06.04.2014 ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 13.30 மணியளவில் நடைபெறுகிறது.