4/05/2014

| |

424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகளை தடைசெய்துள்ள அரசாங்கம், அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக கூறப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற 424 நபர்களின் பெயர் விபரங்களையும் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.

இந்த 424 பேரும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

424 பேர் தொடர்பான பெயர், விபரங்களை அறிய கிழே குறிப்பிடப்படும் 'பெயர் விபர பட்டியல்' என்ற இணைப்பினை அழுத்தவும்