இவ்வுரையை செவிமடுத்துக்கொண்டிருந்தவர்களில் மனித உரிமை எனும் போலிப்போர்வைக்குள் ஒழிந்திருக்கும் கி.கிருபாகரனும் அடங்கியுள்ளார். உரை முடிவில் ஈசனை சந்தித்த கிருபாகரன்„நீர் ஐ.நா வில் பேச வருவதானால் ஆங்கிலம் படித்துவிட்டுத்தான் வரவேண்டும்’ என மிரட்டியிருக் கின்றார். தமிழில் பேசியதற்காக தமிழன் ஒருவனை கிருபாகரன் மனித (புலிப்பாசிச) நேயப்பணியாளர் என்ற போர்வையில் மிரட்டியிருக்கின்றார் என்றார் இவர் மனித நேயத்தை அளவீடு செய்யும் அலகு பாசிசம் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் இலகுவாக சொல்வதானால் பாசிசத்தை நேசித்தல் மனிதநேயம் – எதிர்த்தல் மனித உரிமை மீறல் என்பதே கிருபாகரனின் மனித நேயம்.
3/23/2014
| |