3/22/2014

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2014





தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 23.03.2014ம் திகதி பி.ப 03.00 மணியளவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் கட்யின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இவ் வருடாந்த ஒன்றுகூடலின் போது தற்போதைய அரசியல் சூழ்நிலை நிலவரங்களில் கட்சியின் எதிர்கால முன்னேடுப்புக்கள் பற்றி ஆராயப்படுவதோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தொகுதி அமைப்பாளர், பிரதேச அமைப்பாளர்கள் , கிராமிய அமைப்பாளர்கள் தெரிவு, மற்றும் கட்சியின் மகளிர் அணி நிருவாகத் தொரிவு உள்ளீட்ட மிக முக்கிய விடயங்கள் ஆராயப்பட உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.