
குறிப்பாக கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.
இவ் வேலைத்திட்டத்தின்கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்டிருப்பு/காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றறல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில்மட்/பட்டிருப்பு/காந்திபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.