2/15/2014

| |

முன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்

முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மட்டக்களப்பின் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு மக்களின் வேண்டுகோளினைஏற்று விஜயம் செய்தார்.
மிக நீண்ட தொன்மை கொண்ட இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆளணிநிமயனம் தொடர்பாகவும் இங்குஆராயப்பட்டது. இவ் விஜயத்தின் போது மாவட்ட சுகாதாரபணிப்பாளர் சதுர்முகம் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்உள்ளிட்டகுழுவினரும் கலந்துகொண்டனர்.