1/12/2014

| |

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் கே. முருகானந்தம்

கிழக்கு மாகாண சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ராக வைத்­தியர் கே. முரு­கா­னந்தம் சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கி­ணங்க மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ள­ராக வைத்­தியர் எம்.எல். இப்­றா­லெவ்வை நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் கல்­முனை பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ராக வைத்­தியர் ஏ. அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.