இந்தக் கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும், தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான ஏ.அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், பிரதித் தலைவரும், அமைச்சரின் இனைப்புச் செயலாளருமான யூ.எல்.உவைஸ், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.எம்.சபீஸ், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஐஃபர், பொருளாளர் கே.எம்.வஸீர், தேசிய காங்கிரஸின் அம்பாரை மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.பதூர்கான், உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
1/18/2014
| |