எனினும் இயந்திர மயமான சூழலைக்கொண்டுள்ள மட்டக்களப்பு நகரில் உள்ள மக்கள் இந்த அழகிய வண்ணக்காட்சிகளை ரசிக்க மறந்துவிடுகின்றனர்.
மட்டக்களப்பு உப்புக்கராச்சி பகுதியில் உள்ள குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள சிறு குளத்துப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகைதருவதை அவதானிக்க முடிகின்றது.
மனதுக்கு இதமான சூழலில் கண்களுக்கு விருந்து படைப்பனவாகவுள்ள இந்த காட்சியை அனைவரும் கண்டு மகிழலாம்.