இப்பாடசாலை களுதாவளையில் அமையப்பெற்ற 6வது ஆரம்பப்பாடசாலையாகும்.
இப்பாடசாலைக்கு மட் /களுதாவளை விக்னேஸ்வரா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பாடசாலையினை பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந .புள்ளநாயகம் அவர்களால் களுதாவளை -01 ல் சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.