12/31/2014

| |

கம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ராஜபக்சையை ஆதரிக்க முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முக்கிய இடதுசாரிகட்சிகளான கம்யூனிச கட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சையை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கின்றன.அவை சார்ந்த   மூத்த இடதுசாரி தலைவர்களான  டியூ குணசேகரா,வாசுதேவ நாணயக்கார,மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரண போன்றோர் கடந்த காலங்களில்...
»»  (மேலும்)

| |

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச -பஷீர் சேகுதாவூத்

நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த...
»»  (மேலும்)

| |

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களை படுகொலை செய்வதாகவே அமையும்:சந்திரகாந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும்...
»»  (மேலும்)

| |

மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் - வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை...
»»  (மேலும்)

12/30/2014

| |

லயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்கு வோம்.

நாட்டின் உயிர் நாடியான மலையக மக்களின் அனைத்துத் தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்க தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் சில மாதங்களில் தனி...
»»  (மேலும்)

12/29/2014

| |

மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பதானது, இறுதியில் தமிழ் மக்கள் தங்களின் தலையில், தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பாகும்-*யதீந்திரா*.

சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?                                                                              ...
»»  (மேலும்)

12/28/2014

| |

தீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது எதிரணித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியாக நடத்திவரும் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக அவரினால் முன்வைக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக்...
»»  (மேலும்)

| |

கீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண்டுக்குள் சிக்கித் தவிக்கும் எதிரணி வேட்பாளர் மைத்திரி பெரும் சிக்கலில் மைத்திரி பெரும் சிக்கலில்

ஆட்சி மாற்றம் ஜனாதிபதி மஹிந்தவை மாற்றல் இவை இரண்டையும் மட்டுமே தமது கருப்பொருளாகக் கொண்டு பிரசாரம் செய்து வரும் எதிரணியினர் ஒரு நாட்டை நிர்வகிப்பது தொடர்பான எவ்விதமான அடிப்படைக் கொள்கை அறிவுகூட இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பதை இவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக நினைக்கிறார்கள். சந்திரிகாவும். ரணில் விக்கிரமசிங்கவும்...
»»  (மேலும்)

| |

மு.கா. விலகியது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே...
»»  (மேலும்)

| |

யார் துரோகிகள்? கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைபேச பட்டுள்ள தமிழர்களின் வாக்குகள்.அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள் மைத்திரிக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பால் செய்யப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தம்.பற்றிய தகவல்கள் கசிகின்றன. *சம்பந்தர் இந்தியாவில் போய் படுத்து விட்டார். *சுமந்திரன் தமிழ்மக்களின்வாக்குகளை விலைபேசி முடித்துவிட்டார். *ஆறு கோடி பெறுமதியான வீடு சுமந்திரனின் உறவினர் பெயரில் கொழும்பில் எழுதப்பட்டுள்ளது.  *ஐந்து...
»»  (மேலும்)

| |

மு.கா.வின் முடிவு நாளை?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே நாளை இந்த...
»»  (மேலும்)

| |

நிர்க்கதியாகி தனிமையில் பாணமை!

போக்குவரத்து துண்டிப்பு : 1560குடும்பங்கள் இடம்பெயர்வு: உணவுத்தட்டுப்பாடு :பாடசாலையில் 8அடி வெள்ளம்:குளம் உடைப்பெடுக்கும் அபாயம்:2500ஏக்கர் வயல்மூழ்கியது! அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியின் அந்தத்திலிருக்கும் பாணமைக்கிராமம் பெருவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதியாகியுள்ளது. இக்கிராமத்தைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது....
»»  (மேலும்)

12/27/2014

| |

யாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று சனிக்கிழமை(27) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் கட்சியின் உயர்மட்ட குழுவினர் கலந்துரையாடிய நிலையில் இன்று அக்கட்சி தனது தீர்மானத்தை வெளியிடும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ...
»»  (மேலும்)

12/26/2014

| |

ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருவது ஊர்ஜிதமாகியிருக்கின்றது

ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருவது ஊர்ஜிதமாகியிருக்கின்றது. அதேநேரம் எதிரணியினருக்கென கூடுதலான நிதி சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு சட்டவிரோதமான...
»»  (மேலும்)