11/09/2013

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து மோகன் தற்காலிக இடைநிறுத்தம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த சங்கங்களின் பணிப்பாளரான க.மோகன் என்பவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.