மட்டகளப்பு கச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திசபை கூட்டத்தில் விவசாயிகள் எதிர் நோக்கும் மேச்சல் தரை ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம்,முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எல்லை பிரச்சனைகள் போன்றன இடம்பெற்றன.அதில் தமக்குள்ளேயே அநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரபலங்களை கருணாம்மான் விலக்கு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கடந்த மாகாண சபை ஆட்சிகாலத்தில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிமார் புலிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த கச்சேரி கூட்டங்களை பகிஸ்கரித்து வந்தனர் .அப்போது எல்லாம் நாகரிகமாகவும் சுமுகமாகவும் நடந்தது.இப்போது இவர்கள் வந்து கூட்டமைப்புக்குள் இருக்கும் தத்தமது கட்சி கோபதாபங்களை எல்லாம் பொது மன்றிலே காட்ட புறப்பட்டுவிட்டனர்.இதனால் மக்களின் தேவைகளும் தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகளும் பின்தள்ள படுகின்றன என கச்சேரி ஊழியர் ஒருவர் புருபுருத்துகொண்டு வெளியேறினார்.கைகலப்பில் ஈடுபடும் எம்பிக்கள் யோகேஸ்வரன்,செல்வராஜா,அரியநேந்திரன்,மாகாண சபை உறுப்பினர் துரைரெட்னம் போன்றோரை வீடியோவில் பாருங்கள் தமிழினமே.
11/21/2013
| |
அநாகரிகமாக கைகலப்பில் ஈடுபடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரபலங்களை கருணாம்மான் விலக்கு பிடிக்க வேண்டிய நிலை