(மட்டு நிருபர்)
ஜனாதிபதியின் பிறந்த நாள், இரண்டாவது பதவிக் காலத்தை முன்னிட்டு கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தர்மிக்க நவரத்ன தலைமையில் மர நடுகைத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களினால் மரக்கன்றுகள் நடப்படுவதை படத்தில் காணலாம்.