தோழமையுடன்,
புகலிட பெண்கள் சந்திப்பின் 30 வது தொடர் எதிர்வரும் 12-10-2013 திகதி பிரான்சில் நடைபெறஇருக்கின்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஆர்வமுள்ள பெண்களை அழைக்கின்றோம். மற்றும் மறுநாள் 13-10-2010 15.00 மணிக்கு நடைபெற இருக்கும் நடந்து முடிந்த வடமாகாண தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொள்ள அக்கறையுள்ளஅனைவரையும் அழைக்கின்றோம்.
பெண்கள் சந்திப்பு குழுவினர் - பிரான்ஸ்