10/22/2013

| |

சுவிஸில்முனைப்பின்கதம்பமாலை

Download munaippu_event.jpg (907.1 KB)சுவிஸில்முனைப்பின்கதம்பமாலை
இலங்கையின்வறுமைக்கோட்டின்கீழ்வாழும்மக்களின்வாழ்க்கைத்தரத்தைமேம்படுத்தும்நோக்கில்சுவிஸ்ட்ஸர்லாந்தில்இயங்கிவரும்முனைப்புநிறுவனத்தின்கதம்பமாலை; நிகழ்வுஎதிர்வரும் 27.10.2013அன்று ஞாயிற்றுக்கிழமைமுற்பகல் 11மணியளவில்

இந்நிகழ்வில்சிறப்புநடனங்கள்உட்படநம்மவர்களின்பல்வேறுபட்டகலைநிகழ்வுகளும்இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுக்கானஅனுமதிஇலவசம்எனவும்முனைப்புநிறுவனத்தினர்அறிவித்துள்ளனர்.
நாட்டில்பல்வேறுஅனர்த்தங்களினால்பாதிக்கப்பட்டகுடும்பத்துக்குதலைமைதாங்கும்பெண்களுக்கானசுயதொழில்திட்டம் இஅங்கவீனர்களைசமுகத்துடன்இணைத்தல்இபல்கலைக்கழகமாணவர்களுக்கானமாதாந்தகொடுப்பனவுஇவறுமைக்கோட்டின்கீழ்வாழும்இடைநிலைமாணவர்களுக்கானமாதாந்தகொடுப்பனவுஇஅனர்த்ததின்போதுஉதவுதல்இமருத்துவஉதவிபோன்றபல்வேறுதிட்டங்களைமுனைப்புநிறுவனத்தினர்நாட்டில்நடைமுறைப்படுத்திவருகின்றமைகுறிப்பிடத்தக்கதாகும்.