10/15/2013

| |

சித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விருது

2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கு  ஜனாதிபதியினால் வழங்கப்படும்  ஆசிரியர் பிரதீபா பிரபா விருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சித்தாண்டி பிரதேசத்தில் வசித்து வரும் அதிபரான திரு சு.தியாகராஜா என்பவருக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
 
எமது இணையத்தளம் சார்பாகவும், கிராம மக்கள் சார்பாகவும் விருதினைப் பெற்றுக்கொண்ட ஆசிரியரை வாழ்த்துகின்றோம்.