இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெற்றத் தேர்தல்களில், வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்ப வாக்கு விபரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளாரக நிறுத்தப்பட்ட முன்னாள் நீதிபதி சி வி விக்னேஸ்வரன் 1,32,255 வாக்குகள் பெற்று வருப்ப வாக்கு பட்டியலின் முதலிடத்திலுள்ளார்.இரண்டாவதாக அனந்தி சசிதரன் பெற்றுள்ளார். அவர் பெற்ற விருப்ப வாக்குகள் 87,870. புளாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் 39,715 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
01. சி.வி விக்னேஸ்வரன் - 132,255
02. அனந்தி சசிதரன் - 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் - 39,715
04. ஆனோல்ட் - 26,888
05. சி.வி.கே. சிவஞானம் - 26,747
06. கஜதீபன் - 23,669
07. எம்.கே. சிவாஜிலிங்கம் - 22,660
08. ஜங்கரநேசன் - 22,268
09. சுகிர்தன் - 20,541
10. சயந்தன் - 20,179
11. விந்தன் - 16,463
12. பரஞ்சோதி - 16,359
13. சர்வேஸ்வரன் - 14,761
14. சிவயோகன் - 13,479
கிளிநொச்சி,
வேட்பாளர் இல பெயர் விருப்பு வாக்கு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
1 பசுபதி அரியரத்தினம் 27264
2 தம்பிராஜா குருகுலராஜா 26427
3சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
3சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை 26132
4 கந்தசாமி திருலோகமூர்த்தி 4199
5கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
6 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
7 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம் 1188
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
5கேதுரட்ணம் வினுபானந்தகுமாரி 2953
6 வீரசிங்கம் ஆனந்த சங்கரி 2896
7 பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம் 1188
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1 வை. தவநாதன் 3753
2அந்தோனிப்பிள்ளை அன்ரன் அன்பழகன் 3531
3 கந்தசாமி பிரகலாதன் 3435
4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866
5 பொன்தம்பி தர்மசிறீ 1533
6 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977
7 மாரிமுத்து மகாதேவன் 404
3 கந்தசாமி பிரகலாதன் 3435
4 வேணுகோபால் கீதாஞ்சலி 1866
5 பொன்தம்பி தர்மசிறீ 1533
6 அருணாசலம் விஜயகிருஷ்ணன் 977
7 மாரிமுத்து மகாதேவன் 404
முல்லைத்தீவு
தமிழரசுக் கட்சி
தமிழரசுக் கட்சி
1 அன்ரனி ஜெகிநாதன்- 9,309 வாக்குகள்,
2 சிவப்பிரகாசம் சிவயோகன்- 9,296 வாக்குகள்,
3 ரவிகரன் - 8868 வாக்குகள்
4 கனகசுந்தரசுவாமி - 8702 வாக்குகள்
வவுனியா
இலங்கை தமிழரசுக் கட்சி
1 கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 வாக்குகளையும்,
2 கந்தர் தாமோதரம் லிங்கநாதன்- 11,901 வாக்குகளையும்,
3 ம. தியாகராசா- 11,681 வாக்குகளையும்,
4. இந்திரராசா- 11,535 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.