இந்நிகழ்வில் பிரதம அதீதியாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திசகாந்தன் அவர்களும் கௌரவ அதீதிகளாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் நிஷம் பட்டிருப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயகம் முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
9/14/2013
| |
துறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் முதல்வர் திறந்து வைத்தார்.