9/21/2013

| |

தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதரவு!

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் போராளி பொன். சிவகுமாரன் என்பது யாம் அனைவரும் அறிந்த, ஏற்றுக் கொண்ட மறைக்க முடியாத உண்மை.
இவரது சகோதரர் வைத்திய கலாநிதி பொ. சிவபாலன் எதிர்வரும் வட மாகாண தேர்தல் தொடர்பாக வட மாகாண தமிழர்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு அரசியல் விழிப்பூட்டல் பிரசாரங்களை கடந்த நாட்களில் மேற்கொண்டு உள்ளார்.
வீட்டுக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் கிடைக்கப் போகின்ற பலன், வெற்றிலைக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் கிடைக்கப் போகின்ற நலன் ஆகியவற்றை பிரசுரமாக அச்சடித்து கிடைக்க செய்து உள்ளார்.