9/16/2013

| |

கிழக்கு மாகாண சாஹித்திய விருது

கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட கிழக்குப் பிராந்திய எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதுத் தெரிவு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சிறுகதை நூல் - 
“ஹராங்குட்டி” – முஸ்தீன்
சிறந்த கவிதை நூல்கள் -
1. “பாதை புதிது“ – மு.சடாட்சரன்
2. “பாயிஸா அலி கவிதைகள்“ – கிண்ணியா எஸ். பாயிஸா அலி
சிறந்த சிறுவர் இலக்கியம் - 
1. “வளரும் அரும்புகள்” – எம்.ஐ. அகமட் லெப்பை
2. “செல்லமே“ – எம்.ரி. சஜாத்
பல்துறை - 
1. “கலைத்துவ சினிமா” – வ. இன்பமோகன்
2. பத்தும் புதியதும் – கமலாம்பினை லோகிதராஜா,
3. ”பாவை நோன்பு“ – முகில் வண்ணன்
ஆய்வு - 
1. “கிழக்கிலங்கைச் சடங்குகள்” – இன்பமோகன்
2. ”திருகோணமலை இலக்கிய வரலாறு“ – திருமலை நவம்
நாடகம் - 
”முத்துக் குமரன் நாடகங்கள்” – எஸ். முத்துக்குமரன்
விருது விழா மட்டக்களப்பில் விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.