மட்டக்களப்பு, பட்டிருப்பு வலய குருமண்வெளி சக்கி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வுக்
கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம், முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தன், கல்வியமைச்சர் விமலவீர திசநாயக்க, மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.