கிழக்கின் மறுமலர்ச்சி எனும் தொனிப்பொருளிலான விவசாய கைத்தொழில் கண்காட்சி இன்று ஞாயிற்றக்கிழமை ஆரம்பமானது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டிலான இந்த கண்காட்சி ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரிவதி கலபதி, மாகாண அமைச்சர்களான ஹாபீஸ் நசீர் அஹமட், எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம.ஐ.மன்சூர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் எஸ்.அபேகோன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (