மட்டக்களப்பு ஸ்ரீ அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் 9ம் நாள் திருவிழாவில் இன்றைய தினம் காலை தேரோட்டத் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இவ் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளையதினம் பிள்ளையாரின் தீர்த்தோற்சவம் நண்பகல் 12மணிக்கு இடம்பெறவுள்ளது.