ஐனாதிபதியின் ஆலோசகர் செயலகத்தில் நடைபெற்றது.
வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, கிரான் பிரதேசங்களை உள்ளடக்கிய கல்குடா வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்படுத்தலும் க.பொ.த(சாஃத) க.பொ.த(உஃத) பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கும் பாடரீதியிலான பெறுபேறுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரன், கல்குடா வலயக் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.