கிழக்கு மண்ணில் மாகாண சபயை உருவாக்கி கிழக்கு மக்களின் தனித்துவத்தை பாதுகாத்தது மட்டுமன்றி "வரண்டு கிடந்த பாலைவனத்தை ஈரநிலமாக மாற்றுவது" என்பது மிகவும் அரிய காரியமாகும். அதேபோன்று போரின் வடுக்களினால் தூர்ந்துபோயிருந்த எமது பிரதேசத்தில் கல்வி , பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டு பெரும் சாதனையை நிகழ்த்தியவர் என்றால் அது மிகையில்லை.
தொடர்ந்தும் கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கு இறுதிவரை சேவையாற்றுகின்ற ஒரு தலைவனாக இருந்து பல்லாண்டு காலம் வாழ எமது வாழ்த்துக்களையும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சார்பில் போற்றி வாழ்த்துகின்றோம்.