இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்களான கிரிதரன், உதயசிறிதர், தனபாலசுந்தரம், மீள் எழுத்திட்ட நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் குன்றக் குமரன் ,சமுர்த்தி ஆணையாளர் ,மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, ஜனாதிபதி ஆலாகரின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் அலுவலக அதிகாரிகளான ஜோர்ச் பிள்ளை, யோகவேள்மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
7/02/2013
| |
ஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு