இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி பற்றிய முன் அறிவிப்பு
"வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு"
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவை யொட்டிய நிகழ்வை எதிர்வரும் யூலை மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸில் நிகழ்த்த உள்ளது.
இந்நிகழ்வில் வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் நினைவுகள், அரசியற் காரணங்களால் விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலமைகள், மற்றும் இன்றைய இலங்கை அரசியல் குறித்த உரைகளும் இடம்பெறவுள்ளன.
நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு :
10 rue Labat, 75018 Paris / Tளூl: +33 (0) 7 51 41 33 05 / centre.solidarite.srilankais@gmail.com
facebook : Centre De Solidarite Des Srilankaishttp://srilankais.blogspot.fr