தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மேதின எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியினால் வெளியிடப்பட்டுள்ள அழைப்பு துண்டுப்பிரசுரத்தின் முழுவடிவம்.
மே 01, 2013 உலகத் தொழிலாளர் தினத்தையிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன்(செல்லம்) அவர்களின் ஏற்பாட்டில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவாகளின் தலைமையில் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு மாபெரும் எழுச்சிப் பேரணி செங்கலடி சந்தியில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்து அங்கிருந்து அரசடிச் சந்தியினை வந்தடைந்து, தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெறும்.
இப்பிரமாண்ட பேரணியில் அணைவரும் கலந்துகொள்ள வாரீர்!!
'வீழ்ந்துவிட்டது தமிழர்சமூகம்
என்று நினைத்தோர்க்கு
எழுந்துவிட்டோம் நாம் எனக் காட்ட
அணைவரும் அணி திரள்வோம்'
என்று நினைத்தோர்க்கு
எழுந்துவிட்டோம் நாம் எனக் காட்ட
அணைவரும் அணி திரள்வோம்'
க.மோகன்
ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்