பாரம்பரிய விளையாட்டுக்களாக கபடி, கிளித்தட்டு ,பாரம் தூக்குதல் ,ஊஞ்சல் ஆட்டம், தொப்பி மாற்றுதல், சிறுவர்களுக்கான மாம்பழம் வந்து குட்டுதல், குளம் கரை போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக மாலை முதல் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
4/30/2013
| |