3/24/2013

| |

பாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்


பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியின் வட வசிரிஸ்தான் பழங்குடிப் பிரதேசத்தின் இராணுவச் சோதனை நிலையத்தில் 23ஆம் நாளிரவு தற்கொலைதன்மை வாய்ந்த தாக்குதல் நிகழ்ந்தது. அச்சம்பவத்தில் குறைந்தது 17 படைவீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.இந்தத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, இப்பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் நடைபெற்றது. இதுவரை இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக, எந்த அமைப்பும் அறிவிக்க வில்லை.