இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திகாந்தன் அவர்கள் கலந்த சிறப்பித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இ.நெடுஞ்செழியன் , வவுனிதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
3/08/2013
| |
மகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி