ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று எம்மை விட்டு பிரிந்து சென்றது.
வெனிசூலா ஜனாபதிபதி ஹுகோ சாவேஷ் தனது 58ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.
மறைந்த ஜனாபதிபதி ஹுகோ சாவேஷின் இறுதி கிரியையில் பங்குகொள்வதற்காகவே; அமைச்சர் விமல் இன்று புதன்கிழமை மாலை வெனிசூலாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்