மட்டக்களப்பு மவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
விளிம்புநிலை மக்களுக்கு சுவிற்சர்லாந்து நாட்டைத் தளமாகக் கொண்டியங்கும்
முனைப்பு நிதியுதவி நிறுவனம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு
அங்கமாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் வதியும் 125 தாய்மாருக்கு
போசாக்கு வலுவூட்டல் பொதிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. செங்கலடி பொதுச்
சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்
முஸ்லிம் கர்ப்பிணித் தாய்மாரும், அண்மையில் குழந்தை பெற்ற இளம் தாய்மாரும்
கலந்து கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.
பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்
நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உதயசிறி பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டார். ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் எஸ் வினோத், பொதுச் சுகாதார
வைத்திய அதிகாரி ரவிச்சந்தின் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
முனைப்பின் வலுவூட்டல் பொதியில் குழந்தைகளுக்கான படுக்கை விரிப்பு, பற்பசை,
தூரிகை, சவர்க்காரம, ஓ டிக் கொலோன், நகம் வெட்டும் கருவி, பேபி பவுடர்,
சுகாதார துணி (Napkin ) ஆகியவை அடங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

Organization for Helping the needy People in Srilanka.
Donate Us
Name:Munaippu
Bank : PostFinance Switzerland.
Kontonummer 85-32036-0
IBAN CH12 0900 0000 8503 2036 0
BIC POFICHBEXXX
Bank : PostFinance Switzerland.
Kontonummer 85-32036-0
IBAN CH12 0900 0000 8503 2036 0
BIC POFICHBEXXX