மண்முனைப்பற்று பிரதேசசபை நூலக ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட வாசிப்பு மாத விஷேட இதழ் " மண்முனைப்பு ".இந்நூல் வெளியிடும் நிகழ்வானது 15-02-2013 அன்று ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது
,இந் நிகழ்வில் நூலக ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு ,மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இவ் வைபவத்திற்கு சிறப்பு அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும்,முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,தற்போதைய மாகாணசபை உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு ,மண்முனைப்பற்று பிரதேச சபைக்குரிய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்திலும் கலந்து சிறப்பித்தார்.