எழுதளிர் கல்வியகத்தின் ஆலோசகர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
2/12/2013
| |
முனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெளியீட்டுவிழா