வாழ்வின் எழுச்சி (திவிநெகும) செயற்றிட்டத்தின் மூலம் தனிநபர் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது என்பது தொடர்பிலான விழிப்புணர்வுச் செயலமர்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எம். சார்ள்ஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. ம.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் திரு சி.வினோத் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பட்டதாரி பயிலுனர்கள், சமய பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
1/25/2013
| |
வாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலமர்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.