1/10/2013

| |

விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவில் பிரதேசத்துக்கு வருகை

அடைமழை காரணமாக தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன அவர்களையும் அவருடன் வருகை தந்ந அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன விவசாய அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஐனாதிபதியின் இணைப்பாளர் கே.புஸ்பகுமார் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர்களையும் உத்தியோகத்தர்களையும் வரவேற்பதையும் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம்.