மட்டக்களப்பு நகரத்தின் மத்தியில் அகலமாக்கப்பட்டு கார்பெற் வீதியாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் நடுப் பகுதியில் பொருத்துக்கற்களைப் பொருத்தி அழகுபடுத்தும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையின் மத்தியிலும் சனிக்கிழமை(15.12.2012) இந்தப் பணிகள் இடம்பெறுகின்றமையையும் படையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதையும் படங்களில் காணலாம்.