இயற்கையாக ஏற்படுகின்ற அனர்த்தம் என்பது எவராலும் முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது என்பதுடன், அதனுடைய பாதிப்புக்களினால் எதிர்பார்க்காத மிகவும்மோசமான நிலைகளும் ஏற்படுவதுண்டு. அந்தவகையில் சுனாமிப் பேரலையின் கோரப் பிடியில் சிக்குண்டு உரிழந்த, உறுப்புக்களை இழந்த, சொத்துக்களை இழந்த உறவுகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சுனாமி ஏற்பட்டு எட்டாவது வருட நினைவு நாளான இன்று எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.
சிவநேசதுரை – சந்திரகாந்தன்
(முன்னாள் கிழக்கு மாகாண சபை முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும்)
(முன்னாள் கிழக்கு மாகாண சபை முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகரும்)