இந்நிகழ்வில் பிரதம அதிதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) திருமதி கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக செயலாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், பிரதம கணக்காய்வாளர் திரு நேசராசா அவர்களும் அதிதிகள் வரிசையில் கலந்து சிறப்பித்ததுடன், பிரதம பயிற்றுவிப்பாளர் பிரகாஸ் , கழகத்திற்கு புத்துயிர் ஊட்டுகின்ற பாடசாலை அதிபர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், மற்றும் சோட்டோ காண் கராத்தே கழகத்தின் உறுப்பினர்கள், சோட்டோகான் கராத்தே கழகத்தின் அம்பாறை கிளையைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.