கிழக்கு மாகாண சபையின் 2013 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் நாளை (11.12.2012) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரும், கிழக்கு மாகாண சபையின் நிதியமைச்சருமான அப்துல் மஜீத் அவர்களினால் இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.