11/13/2012

| |

த.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனின் நினைவு தினம்

த.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனின் நினைவு தினம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 14ஆம் திகதி கட்சியின் தலைமை செயலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் அமரர் குமாராசாமி நந்தகோபனுக்கான மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதுடன் புதிய அங்கத்தவர்கள் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.