11/09/2012

| |

விடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பருதி படுகொலை



தமிழீழ விடுதலைப்புலிகளின்  மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி பாரிஸ் நகரில் 341 rue des Pyrénées  எனுமிடத்தில் உள்ள தமிழர் ஒருக்கினைப்பு குழு அலுவலக வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் வியாபாரம் தொடர்பான பிணக்குகள் உச்ச கட்டம் அடைந்திருக்கும் நிலையில் இப்படுகொலை இடம்பெற்று இருக்கிறது.நெடியவன் குழு,விநாயகம் குழு ,உருத்திர குமார் குழு  என பல குழுக்கள் போட்டி போட்டு கொண்டு மாவீரர் வியாபார போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றுள் எந்த குழு இந்த படு கொலையில் சம்பந்தபட்டது என்பது விரைவில் வெளியாகும்.