சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான லங்கா சமசமாஜ கட்சி பிரதம நீதியரசருக்கு எதிரா குற்றப்பிரேரணையில் கைச்சாத்திட்டதை வாபஸ் பெற்றுக்கொண்டது.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயவுக்கு எதிரா குற்றப்பிரேரணையில் முன்னதாக கைச்சாத்திட்டிருந்தாலும் அதனை பின்னர் வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வை.ஜி. பத்மசிறி தெரிவித்தார்.
கட்சியின் மத்திய குழு கூடிய மத்திய குழு உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாட்டை கொண்டிருந்தமையினால் கையொப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.