திவிநெகும திட்டத்தினை எதிர்த்து விமர்சனம் செய்து அலையும் த.தே.கூட்டமைப்பு M.P பொன் செல்வராஜா (நவம்) திட்டத்தில் பயிலுனர் பட்டதாரிகளாக மன்முனைவடக்கு பிரதேசசபையில் பணிபுரியும் தனது மகளையும் மருமகனையும் திவிநெகும திட்ட உத்தியோகத்தராக நியமிக்க வேண்டும் என கச்சேரிக்குச்செண்று அதிகாரிகளை மிரட்டியுள்ளாராம். தமிழ் மக்களுக்கு இத்திட்டம் சரியில்லை வேண்டாம் என்னும் இவர்களுக்கு தன்மக்களுக்கு நல்லதிட்டமானது எப்படி? இதுதான் செல்லுவாங்க ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லை