மட்டக்களப்பு மாவட்ட ஓய்வூதியம் பெறும் முதியோர் சங்க பிரதிநிதிகள் எதிர் நோக்கிவரும் சமகால பிரச்சனைகள் தொடர்பாகவும்,
எதிர்காலம் குறித்த செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் முன்னாள் முதலமைச்சரும்,ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் இன்று வெள்ளிகிழமை(12.10.2012) இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன்,
மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன்,பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை